Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தோல்வியில் இதுவேறா; தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிப்பு   https://ift.tt/3g0yQHP

ஐபிஎல் டி20 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வியில் சிஎஸ்கே அணி துவண்டிருக்கும் நிலையில், கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசாமல் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டதையடுத்து, இந்த அபராதத்தை ஐபிஎல் நிர்வாகம் தோனிக்கு விதித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்