Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரூ.16 கோடி ‘வொர்த்துதான்’: ஹீரோ மோரிஸ் அருமையான ஃபினிஷிங்: ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றி: அஸ்வினை பயன்படுத்தாமல் தவறு செய்த ரிஷப்பந்த் https://ift.tt/3eblne1


இந்த ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கியதிலிருந்தே ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்துவது போன்றே ஒவ்வொரு ஆட்டமும் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆட்டமும், கடைசி ஓவர்வரை இழுத்துச்சென்று எதிர்பாராத முடிவை அளித்து, ரத்தக்கொதிப்பை எகிறவைக்கும் ஆட்டமாகவே இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆட்டமும் அமைந்தது.

கிறிஸ் மோரிஸின் கடைசி நேர ஃபினிஷிங், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டம், உனத்கத் பந்துவீச்சு ஆகியவற்றால், மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்