Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரிஷப் பந்த்திடம் தோற்றார் தோனி: டெல்லி ‘கில்லி’: சிஎஸ்கேவை வீழ்த்திய இருவர்; தவண் தாண்டவம், பிரி்த்வி ஷா மிரட்டல் பேட்டிங் https://ift.tt/2Qi36TG


தவண், பிரித்வி ஷா ஆகியோரின் காட்டடி, அசுரத்தனமான பேட்டிங் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. 190 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை அடைந்து 7 விக்கெட்டில் வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்