Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி தரவரிசை: கோலியை கீழே இறக்கினார் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் https://ift.tt/3snQEzu


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், பேட்ஸ்ேமன்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை முதலிடத்திலிருந்து கீழேஇறக்கி, பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 4-வது பேட்ஸ்மேன் பாபர் ஆஸம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜாஹீர் அப்பாஸ்(1987-88), ஜாவி்த் மியான்தத்(1988-89), முகமது யூசுப்(2003) ஆகியோர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்