Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லி கேபிடல்ஸ் அணிக்குப் பின்னடைவு: முக்கிய வேகப்பந்துவீச்சாளருக்கு கரோனா தொற்று https://ift.tt/3mT1ook

ஐபிஎல் டி20 போட்டித் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளரும், தென் ஆப்பிரிக்க வீரருமான ஆன்ரிச் நார்ட்ஜே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ரபாடாவும், ஆன்ரிச் நார்ட்ஜேவும் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடருக்காக வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்