Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் தமிழக வீரர் நடராஜனுக்கு இடமில்லை: கில், சிராஜுக்கு இடம்; கேதார் ஜாதவ் நீக்கம், குல்தீப், புவ்வி தரம்குறைப்பு https://ift.tt/3soNStJ


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் வெல்வதற்கு காரணமான வீரர்களில் ஒருவராக இருந்த, தமிழக வீரர் டி நடராஜனுக்கு, பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதியக் குழு ஒப்பந்தத்தில் இடமில்லை.

ஷுப்மான் கில், முகமது சிராஜுக்கு முதல்முறையாக சி கிரேடு பிரிவில் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி ஊதியத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். புவனேஷ்வர் குமார் காயத்தில் நீண்டகாலம் ஓய்வில் இருந்ததால், அவரின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. கேதார் ஜாதவ் ஊதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்