Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: அண்ணன் காட்டிய வழியில்

இந்தியாவில் தடகளப் போட்டிகளில் பெண்கள் சாதித்த அளவுக்கு ஆண்கள் சாதித்ததில்லை என்று சொல்லலாம். இந்நிலையில், இந்த வரலாற்றை மாற்றி எழுத வந்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான முகமது ஹனான்.

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள தானூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹனான், காலிகட் பல்கலைக்கழகத்தில் நடந்த 110 மீட்டர் தூர தடை ஓட்டத்தில், பந்தய தூரத்தை 13.80 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 110 மீட்டர் தூர தடையோட்டத்தில், பந்தய தூரத்தை விரைவாகக் கடந்த உலகின் மூன்றாவது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் உள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்