Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உலகக் கோப்பை ஃபைனல் போன்றது: நியூஸிலாந்து வீரர் நீல் வாக்னர் உற்சாகம்


இந்திய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என்பது என்னைப் பொறுத்தவரை உலகக் கோப்பை ஃபைனல் போன்றதாகும் என நியூஸிலாந்து அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்டன் நகரில் உள்ள ஏஜெஸ்பவுல் நகரில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியினரும் பல்வேறு உத்திகளை வகுத்து தயாராகி வருகின்றனர். இந்திய அணி மும்பையிலிருந்து ஜூன் 2ம் தேதி லண்டன் புறப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் இருக்கும் நியூஸிலாந்து அணி அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளி்ல் விளையாட உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்