Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் z+ பாதுகாப்பு தேவை: சீரம் நிறுவன சிஇஓ ஆதர் பூனவல்லா

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கும், என் குடும்பத்துக்கும் z+ பாதுகாப்பு தேவை என சீரம் நிறுவன சிஇஓ மனுதாக்கல் செய்திருக்கிறார்.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தயாரிப்பாளரும், இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனமுமான சீரம் மருந்து நிறுவன சிஇஓ, ஆதர் பூனவல்லாவுக்கு ஏற்கனவே மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த சூழலில் தனக்கு z+ பாதுகாப்பு தேவை என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆதர் பூனவல்லா மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்