Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கால்பந்து தொடர்- நாக்-அவுட் சுற்றில் இத்தாலி, வேல்ஸ் அணிகள்: சுவிட்சர்லாந்து அணி வெளியேறுகிறது

யூரோ கால்பந்து தொடரில் ‘ஏ’ பிரிவில் இருந்து இத்தாலி, வேல்ஸ் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

யூரோ கால்பந்து தொடரில் நேற்றுமுன்தினம் ‘ஏ’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ரோம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை தோற்கடித்தது. அந்த அணி சார்பில் 39-வது நிமிடத்தில் மேட்டியோ பெசினா கோல் அடித்து அசத்தினார். இத்தாலி அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்