Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: விராட் கோலியும் கோழி முட்டையும்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது விராட் கோலியின் உணவுப் பழக்கம் பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துள்ள விராட் கோலி, “நான் தினசரி என் உணவில் நிறைய காய்கறிகள், நிறைய கீரை, சில முட்டைகள் சாப்பிடுகிறேன். நாளொன்றுக்கு 2 முறை மட்டும் காபி குடிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்