Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிறந்தநாள் ஸ்பெஷல்: கண்ணதாசன் - எம்.எஸ்.வி. கூட்டணியில் உருவான தெவிட்டாத பாடல்கள்!

காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன், இசை எனும் மலையில் உச்சாணி கொம்பிலேயே அமர்ந்திருக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்... இவர்கள் இருவருக்குமே இன்று (ஜூன் 24) தேதி பிறந்த தினம்.

இது ஓர் அபூர்வ ஒற்றுமை. கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால், அந்தப் பாடல் காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடல்களாக உயிர்ப்பித்து நிற்கும் என்று மெச்சுவார்கள் திரையுலக படைப்பாளிகள். இருவருக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி. அப்படி கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ்.வி. இசையில் உதித்த சில பாடங்கள் இங்கே...

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு | படம்: அவள் ஒரு தொடர் கதை



சிப்பி இருக்குது முத்தும் இருக்குது | படம்: வறுமையின் நிறம் சிவப்பு



யாரை நம்பி நான் பொறந்தேன் | படம்: எங்க ஊர் ராஜா



நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் | படம்: பொல்லாதவன்



அடி என்னடி ராக்கம்மா | படம்: பட்டிக்காடா பட்டணமா



காலங்களில் அவள் வசந்தம் | படம்: பாவ மன்னிப்பு



காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ | படம்: உத்தரவின்றி உள்ளே வா



பேசுவது கிளியா? இல்லை பெண்ணரசி மொழியா? | படம்: பணத்தோட்டம்



நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் | படம்: பாலும் பழமும்



ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா | படம்: பொன்னூஞ்சல்



வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ | படம்: மூன்று தெய்வங்கள்



சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து | படம்: புதிய பார்வை



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்