Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மத்திய அமைச்சராகிறார் எல்.முருகன்: புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

புதிதாக பதவியேற்கவுள்ள 43 மத்திய அமைச்சர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், அனுராக் சிங் தாக்கூர், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி,  அனுபமா தேவி,  அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா ஆகியோரும் மத்திய அமைச்சராக பதவியேற்கின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் 43 மத்திய அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

image

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்