Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவுடன் 2-வது டெஸ்ட்: முக்கிய ஆல்ரவுண்டருக்கு இங்கிலாந்து அழைப்பு 

இந்திய அணிக்கு எதிராக வரும் வியாழக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் தொடங்க இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை அணிக்குள் திரும்ப அழைத்துள்ளது.

இங்கிலாந்து மண்ணில் 2019-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்காத மொயின் அலி வரும் வியாழக்கிழமை தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்