Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உயிருக்குப் போராடும் நியூஸிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் 

நியூஸிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் இதயக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடி வருகிறார். தற்போது ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூஸிலாந்து அணியில் கடந்த 1989 முதல் 2006 வரை முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கிறிஸ் கெய்ன்ஸ். 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் .


கருத்துரையிடுக

0 கருத்துகள்