Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"தமிழில் அர்ச்சனை செய்ய பக்தர்கள் விருப்பத்துடன் கேட்கின்றனர்" - பாலாஜி குருக்கள்

தமிழில் அர்ச்சனை செய்ய பக்தர்கள் விருப்பத்துடன் அதிகளவில் கேட்டு வருவதாகவும் அர்ச்சகர்கள் சிறந்த பயிற்சி பெற்றிருப்பதாகவும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பாலாஜி குருக்கள் தெரிவித்துள்ளார். 'புதிய தலைமுறை' செய்திக்காக அவர் பகிர்ந்துகொண்ட கூடுதல் இந்த வீடியோவில் காணலாம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்