விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் கணக்கை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன மத்திய அரசின் தலையீட்டால்தான் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்