Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குவாலிஃபயரில்-2சுற்றி் கொல்கத்தா: 3 பந்துகளில் ஆட்டத்தை மாற்றிய நரேன் ஆர்சிபி 'சோக்கர்ஸ்': தோல்வியுடன் முடிந்தது கோலியின் கேப்டன் சகாப்தம்


சுனில் நரேனின் அற்புதமான பந்துவீச்சு, சூழலுக்கு தகுந்தார்போல் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்