Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தூர்தர்ஷன், ரேடியோவில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேரலை: பிரசார் பாரதி நடவடிக்கை


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேரடி போட்டிகள், வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ‘மெகா கவரேஜை’, தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளன.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 2021 டி-20 உலகக் கோப்பை போட்டிகளை பிரசார் பாரதி நெட்வொர்க் அதை முழுமையாக ஒலிபரப்பவுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்