Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னையில் தங்கம் விலை உயர்வு!

சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 56 ரூபாய் விலை உயர்ந்து 4,392 ரூபாய்க்கும், ஒரு சவரன் 448 ரூபாய் விலை அதிகரித்து 35,136 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 70 காசு விலை உயர்ந்து 63 ரூபாய் 70 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்