Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவுடன் நாளை பயிற்சி ஆட்டம்: ஆஸி. அணியில் ஸ்டாய்னிஷ் பந்துவீச வாய்ப்பு

டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணியுடன் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் பிரதான சுற்று வரும் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகின்றன. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தில் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் இரு பவுண்டரிகள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்