Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அஸ்வின் புதிய மைல்கல்: கும்ப்ளே, ஹர்பஜன் சாதனை முறியடிப்பு

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

மும்பையில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்