Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்திய பௌலர்களை சோதித்த ரூட் - பேர்ஸ்டோவின் 150+ பார்ட்னர்ஷிப் - வெற்றியை நோக்கி இங்கிலாந்து?

பர்மிங்காம்: கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இதில் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 259 ரன்கள் குவிக்க வெற்றிக்கு இன்னும் 119 ரன்களே தேவைப்படுகிறது.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 416 ரன்களும், இங்கிலாந்து 284 ரன்களும் எடுத்தன. 132 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 45 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்