Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs WI | சுப்மன் கில், சஹாலின் அசத்தல் ஆட்டம் - மே.இ. தீவுகளை வொயிட்வாஷ் செய்தது இந்தியா

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது.

ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்