Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி | டேபிள் டென்னிஸ், லான் பவுல்ஸ், பேட்மின்டனில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் லான் பவுல்ஸ் பிரிவு இறுதிச் சுற்றில் விளையாட இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்