Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செஸ் ஒலிம்பியாட் | எதிர்பாராத முடிவுகள்...

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளது. ஓபன் பிரிவில் டாப் 10-ல் உள்ள அணிகள் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தியா ஏ அணி சிறப்பாக செயல்பட்ட போதிலும் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்தியா ஏ அணி தனது கடைசி ஆட்டத்தை அமெரிக்காவுக்கு எதிராக 2-2 என டிரா செய்தது. இந்தியா ஏ அணி 7 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியை பெற்று 17 புள்ளிகள் பெற்றது. அதேவேளையில் இந்தியா சி அணியால் 31-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்