Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"என் அக்கா இல்லையென்றால் நான் இங்கு இல்லை"- 27 ஆண்டுக்கால டென்னிஸ் பயணத்தில் இருந்து விடைபெற்றார் செரீனா வில்லியம்ஸ்

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு அறிவித்த செரீனா வில்லியம்ஸ், நேற்று தனது கடைசி போட்டியில் விளையாடி கண்ணீர் மல்க விடைபெற்றார்.

அமெரிக்க நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதோடு கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் இவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்