Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | பெனால்டி வாய்ப்பை தவறவிட்டு பெல்ஜியத்திடம் 1-0 என்ற கணக்கில் வீழ்ந்தது கனடா

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு மேற்கு தோகாவின் அல் ரய்யானில் உள்ள அகமது பின்அலி மைதானத்தில் குரூப் ‘எஃப்’-ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் – கனடா அணிகள் மோதின. பெல்ஜியம் அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரரான ரோமலு லுகாகு களமிறங்கவில்லை. 36 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையில் கனடா அணி களமிறங்கியதால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்