Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | மெஸ்ஸியின் மேஜிக்; மெக்சிகோவை 2 - 0 என்ற கோல் கணக்கில் வென்ற அர்ஜெண்டினா

ரியாத்: உலகக் கோப்பை கால்பாந்தாட்ட போட்டியில் மெக்சிகோவை 2- 0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றிக் கொண்டது.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சி பிரிவில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா - மெக்சிகோ அணிகள் நேற்று மோதின. முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா, சவுதியுடன் தோல்வி அடைந்ததால் அந்த அணிக்கு மெக்சிகோவுடனான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. மேலும் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்