Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | சாஹா, கில் அதிரடி: லக்னோவுக்கு எதிராக குஜராத் 227 ரன்கள் குவிப்பு

அகமதபாத்: ஐபிஎல்லில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் இன்று சாஹா , கில் அதிரடியால் குஜராத் அணி 226 ரன்கள் குவித்தது.

முதலில் டாஸ் வென்று குஜராத்தை பேட்டிங் செய்ய பணித்தது லக்னோ அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்