Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023 | லக்னோவை வீழ்த்திய குஜராத் அணி - ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்தது

அகமதபாத்: ஐபிஎல் போட்டியில் லக்னோவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால் ப்ளே ஆப் வாய்ப்பை குஜராத் அணி உறுதி செய்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் லக்னோ - குஜராத் அணிகள் இன்று மோதிய முதலில் டாஸ் வென்று குஜராத்தை பேட்டிங் செய்ய பணித்தது லக்னோ அணி.


கருத்துரையிடுக

0 கருத்துகள்