Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2023: CSK vs DC | வேகப்பந்து வீச்சில் சுருண்ட டெல்லி - சென்னை 27 ரன்களில் வெற்றி

சென்னை: டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது


கருத்துரையிடுக

0 கருத்துகள்