Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சஞ்சு சாம்சன், ரியான் பராக் அபாரம்: லக்னோ அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் @ ஐபிஎல் 2024

ஜெய்ப்பூர்: ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. ராஜஸ்தான் வீரர்கள் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன் குவித்தனர்.

இந்த ஆட்டம் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்