Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

RR vs GT | கடைசி நேர பரபரப்பு... குஜராத் அணி த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று விளையாடின. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு செய்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்