Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வங்கதேச புதுவரவு... கவனிக்க வைக்கும் ‘ரிஸ்ட் லெக்’ ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைன்!

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியில் ரிஷாத் ஹுசைன் என்ற உயரமான ரிஸ்ட் லெக் ஸ்பின்னரை அணியில் சேர்த்துள்ளனர்.

ரிஷாத் ஹுசைனுக்கு வயது 21 தான். இவர் இதுவரை 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், 17 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தது சிறந்த பந்து வீச்சாக உள்ளது. ஆனால் இவரது சிக்கன விகிதம்தான் நம் கவனத்திற்குரியது 7.17 தான் இவரது சிக்கன விகிதம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்