Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் கொல்கத்தா - மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். தொடக்கவீரர்களான சுனில் நரேன், பில் சால்ட் ஆகியோர் பவர்பிளே ஓவரில் தாக்குதல் ஆட்டம்மேற்கொள்வது பெரிய பலமாக உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்