Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நியூஸி.க்கு 2-வது தோல்வி: 13 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி | T20 WC

டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 13 ரன்களில் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இது நியூஸிலாந்து அணிக்கு முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது.

இந்தப் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்