Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் குத்துச்சண்டை பாலின சர்ச்சை: ஒலிம்பிக் கமிட்டி vs பாக்சிங் அசோசியேஷன்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெடித்த பாலின சர்ச்சை தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

மகளிர் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆகியோர் விளையாடினர். இதில் ஆட்டம் தொடங்கிய 46 நொடிகளில் ஏஞ்சலா வாக் அவுட் கொடுத்தார். முதல் ரவுண்டில் இமானே கெலிஃப், ஏஞ்சலா கரினியின் மூக்கில் தாக்கினார். ரத்தம் சிந்திய நிலையில் இமானே கெலிஃப் பெண் அல்ல ஆண் என நடுவர்களிடம் ஏஞ்சலா தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்