Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா காயம்

லாகூர்: பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின்போது நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா காயமடைந்தார்.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. வரும் 14-ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்