Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார் வின்சென்ட் கீமர்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்​டர்ஸ் செஸ் போட்டி சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நடை​பெற்று வரு​கிறது. போட்​டி​யின் 8-வது நாளான நேற்று 8-வது சுற்று ஆட்​டங்​கள் நடை​பெற்​றன.

புள்​ளி​கள் பட்​டியலில் 5.5 புள்​ளி​களு​டன் முதலிடத்​தில் இருந்த ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமர் எஞ்​சிய இரு சுற்​றுகளை​யும் டிரா​வில் முடித்​தாலே சாம்​பியன் பட்​டம் வென்​று​விடலாம் என்ற சூழ்​நிலை​யில் 8-வது சுற்று ஆட்​டத்​தில், நெதர்​லாந்​தின் ஜோர்​டன் வான் பாரஸ்​டுடன் மோதி​னார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்