Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இன்று இந்தியா- இலங்கை மோதல்

குவாஹாட்டி: 13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் குவாஹாட்​டி​யில் இன்று தொடங்​கு​கிறது.

12 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்​தி​யா​வில் நடை​பெறுகிறது. நவம்​பர் 2 வரை நடை​பெறும் இந்த தொடரில் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்​து, இந்​தி​யா, நியூஸிலாந்​து, தென் ஆப்​பிரிக்​கா, இலங்​கை, வங்​கதேசம், பாகிஸ்​தான் ஆகிய 8 அணி​கள் கலந்து கொண்​டுள்​ளன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்