Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இளம் டென்னிஸ் வீரர்களின் திறனை மேம்படுத்த புதிய திட்டம்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்​வ​தேச டென்​னிஸ் தொடரின் பிளாட்​டினம் ஸ்பான்​ச​ராக பஜாஜ் குழு​மம் இணைந்​துள்​ளது. மேலும் வளர்ந்து வரும் டென்​னிஸ் நட்​சத்​திரங்​களின் விளை​யாட்டு திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘தி நெக்​ஸ்ட் லெவல்’ என்ற திட்​டத்தை தமிழ்​நாடு டென்​னிஸ் சங்​கத்​துடன் இணைந்து செயல்​படுத்த உள்​ளது.

இதற்​கான அறி​விப்பு நிகழ்ச்சி சென்​னை​யில் நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு டென்​னிஸ் சங்க தலை​வர் விஜய் அமிர்​த​ராஜ், பஜாஜ் ஃபின்​செர்வ்– ன் தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குனர் சஞ்​சீவ் பஜாஜ், பிரபல டென்​னிஸ் வீராங்​க​னை​களான குரோஷி​யா​வின் டோனா வெகிக், ஆஸ்​திரேலி​யா​வின் கிம்​பர்லி பிர்​ரெல் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்