Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் குறித்து தெரியுமா?

கிரிக்​கெட்​டில் ஃபோர்​பீச்​சர் என்ற சட்​டம் ஒன்று உள்​ளது. ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்ட போட்​டியை விளை​யாட விருப்​பம் இல்​லை​யென்​றால் அந்த அணி​யின் கேப்​டன் அந்த போட்​டியை ஃபோர்​பிட் செய்ய முடி​யும். அதாவது ஒரு போட்​டி​யின் இன்​னிங்ஸை விளை​யா​டா​மல் விலக முடி​யும்.

ஆனால் ஒரு​நாள் போட்​டி, டி 20 போட்​டிகளில் இதை செய்​தால் அந்த போட்​டி​யில் இருந்து வில​கு​வதற்கு சமம். அதாவது அந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​த​தாக அறிவிக்​கப்​பட்டு எதிரணி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​படும். இது ஒரு உணர்ச்​சிப்​பூர்​வ​மான முடிவு. கிரிக்​கெட் வரலாற்​றில் இது அரி​தாகவே நிகழ்ந்​துள்​ளது. சரி​யான காரணம் இல்​லாமல் இந்த முடிவை எடுத்​தால் போட்​டியை ஏற்​பாடு செய்​யும் வாரி​யத்தை அவமதிப்​பது போன்று ஆகி​விடும். மேலும் சர்​வ​தேச அரங்​கில் அந்த அணி​யின் நன்​ம​திப்​புக்​கும் களங்​கம் ஏற்​படும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்