Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா உடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்தது ஆஸி!

சிட்னி: இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம். காயம் காரணமாக கம்மின்ஸ் இதில் விளையாடாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்​திய கிரிக்கெட் அணி விரைவில் ஆஸ்​திரேலியாவுக்கு சென்​று, அந்த அணிக்கு எதி​ராக 3 போட்​டிகள் கொண்ட ஒரு​நாள் தொடர், 5 போட்​டிகள் கொண்ட சர்​வ​தேச டி20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்​கு​கிறது. இந்​தத் தொடருக்​கான இந்​திய அணியை இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) அண்மையில் அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்