Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராணா, திரிபாதி காட்டடி: கொடி நாட்டிய கொல்கத்தாவுக்கு 100-வது வெற்றி: சன்ரைசர்ஸ் போராட்டம் தோல்வி https://ift.tt/3uFjc92


ராணா, திரிபாதியின் காட்டடி ஆட்டம், பிரசித் கிருஷ்ணாவி்ன் முக்கிய விக்ெகட்டுகள் ஆகியவற்றால் சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியி்ன் 3-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்க்ததா நைட்ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்து 10 ரன்களி்ல் தோல்வி அடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்