Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சதமடித்த ‘சாம்சன்தான் ஹீரோ’;7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள்: தோற்றாலும் ரசிகர்களின் மனதை வென்ற ராஜஸ்தான்: கடைசிப்பந்தில் பஞ்சாப் ‘த்ரில்’ வெற்றி https://ift.tt/3a4ki6i


இந்தப் போட்டியைப் பற்றி எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை. ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் போட்டியாகவும், ரன் விருந்தாகவும் இருந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் மட்டும் 26 சிக்ஸர்கள், 40 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன தேஜாவு என்று சொல்வதைப்போல், மீண்டும் கடந்த ஐபிஎல் சீசனுக்கு பயணித்த அனுபவம். சாம்ஸன், கே.எல்.ராகுல், ஹூடா, சக்காரியா, அர்ஸ்தீப் சிங் என யாருடைய ஆட்டத்தை பற்றி புகழ்வதென்ற தெரியவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்