Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

அன்ஷு, சோனம் மாலிக் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி https://ift.tt/2OBwUdA

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீராங்கனைகளான 18 வயதான சோனம் மாலிக்கும், 19 வயதான அன்ஷு மாலிக்கும் தகுதி பெற்றனர்.

கஜகஸ்தானின் அல்மாதியில் நடைபெற்று வரும் ஆசியத் தகுதிச்சுற்று மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மேடோவைத் 12-2 என்றபுள்ளிக் கணக்கில் தோற்கடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் அன்ஷு மாலிக்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்