Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜஸ்பிரித் பும்ராவைவிட சில நுணுக்கங்களில் ஷாகீன் அப்ரிடிதான் சிறந்த பந்துவீச்சாளர்: மீண்டும் வம்பிழுக்கும் அக்யுப் ஜாவித்  https://ift.tt/3mTgGcN

பந்துவீச்சில் சில நுணுக்கங்களோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடிதான் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைவிட சிறந்தவராக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யுப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அக்யுப் ஜாவித் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் “ விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால், ஆஃப் சைடில் விளையாடுவதில் பலவீனம். ஆதலால், பாகிஸ்தான் வீர்ர பாபர் ஆஸமிடம் ஆப்ஃசைடில் விளையாடுவது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்