Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி; முடிவை தீர்மானிக்கும் நாள்: வானிலை நிலவரம் என்ன?

இந்தியா - நியூஸிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி நாளான இன்று வானிலை அச்சம் தரும் வகையில் இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்து வருகிறது. ஐந்தாம் நாள் ஆட்டமான நேற்று நியூஸிலாந்து அணி 101 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள் என்கிற நிலையிலிருந்து ஆட்டத்தைத் தொடர்ந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்