Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு கேப்டனாக ரஷித் கான் 


ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரஷித் கானும் நஜ்முல்லா ஜார்தன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு கிரிக்ெகட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஐசிசி டி20 தரவரிசையில் பந்துவீச்சாளர்களில் 2-வது இடத்தில் ரஷித் கான், இருந்து வருகிறார். முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷாம்ஸி உள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்